தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் ஜூன் 8 ஆம் தேதியும், இரண்டாம் தாள் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.